Saturday, 22 April 2017

nfhy;ypkiyapd; tuyhW

ngaHf;fhuzk;
 md;iwa ,e;Jkj ,yf;fpag; Guhzj;jpd;gb> nfhy;ypkiy vd;W ngaH tuf;fhuzkhf ,Ue;jJ> ,k;kiy cr;rpapy; cs;s nfhy;yp ghitapd; Md;khNt MFk;.,g;ghitapd; Md;kh topg;Nghf;fHfis Vkhw;wp kaf;fKwr; nra;J nfhd;wJ vd ek;gg;gLfpwJ.

       ,e;j nfhy;yp ghitNa> vl;Lf;if mk;kd;  vd;w ngahpy; ,d;Wk; topghL nra;ag;gl;L tUfpwJ. Kd;ndhU fhyj;jpy; KdptHfs;>mtHfs; nra;Ak; rlq;Ffspy; FWf;fpLk; JHrf;jpfis tpul;babf;f nfhy;yp ghit mk;kid topgl;ldH vd;gJ nra;jp.
       fpK.200-y; nfhy;ypkiyahdJ> kf;fSf;F ed;ikiaNa nra;Ak; vz;zKk;>nraYk; nfhz;l Gfo;tha;e;j kd;dd; ty;tpy; Xhp vd;gtuhy; Msg;gl;lJ.,tH>xNunahU mk;gpdhy; Mz;gd;wp> rpq;fk;> fub kw;Wk; khd; ,tw;iw tPo;j;Jk; jpwDilath;.,thpd; tPuk; kw;Wk; Fwpghh;j;J rhpahf mk;G va;Jk; jpwd; gw;wp gy jkpo; ,yf;fpa E}y;fspy; $wg;gl;Ls;sJ.
czT kw;Wk; fyhr;rhuk;
nfhy;ypkiyahdJ gRikkhwh fhLfshYk;> Njapiy>fhgpgapH>kpsF>md;dhrp>gyhg;gok; kw;Wk; eWkzg;nghUl;fshYk; epiwe;j ey;y J}a fhw;iw toq;fp tUfpwJ.,q;Nf thOk; kf;fs; jpiz> rhik>Nrhsk; kw;Wk; mhprp Mfpatw;iw czthf cl;nfhs;fpd;wdH;.nfhy;ypkiy KOJk; kzk; gug;Gk; gyhg;goj;ijAk; Njdpy; Cw itj;J Ritj;J rhg;gpLfpd;w gpuj;jpNaf gof;fj;ij nfhz;ltHfs; ,k;kiytho; kf;fs;.

       xt;nthU tUlKk; Mf];l; khjj;jpy; Rw;Wyh Mz;L tpohthdJ khepy murpdhy; elj;jg;gLfpwJ. nfhy;ypkiyia Mz;l Gfo;jpwk; tha;e;j kd;dd; ty;tpy; Xhp tpohTk; kpfr; rpwg;ghf nfhz;lhlg;gl;L tUfpwJ.

rpwg;G

      nfhy;ypkiy gFjpfshd Fz;^H ehL> GspaQ;Nrhiy kw;Wk; mhpA+H Nrhiy ,k;%d;W tdr;rufq;fSk; jkpof murpdhy; ghJfhf;fg;gl;L Nkw;ghHit nra;ag;gl;L tUfpwJ.





 ,k;kiyg;gFjpfspy; Gfo;ngw;w ,lq;fshd mug;gsP];tuH Nfhapy;>rpj;jH Fiffs;>Mfha fq;if ePHtPo;r;rp>jhtutpay; G+q;fh>khrpyh mUtp kw;Wk; NrY}H njhiyNehf;F ikak; fhz;NghH kdJf;F mikjpiaAk;>,d;gj;ijAk; toq;fp tUfpwJ.
       jkpof muR> thrY}Hgl;b vd;w ,lj;jpy; glF ,y;yk; mikj;J Rw;Wyh gazpfSk; tpaf;Fk; tifapy; nray;gLj;jp tUfpwJ.
     kiyNaw;w epfo;T ,q;Nf kpfr;rpwg;G.,e;epfo;T kdjpw;F kfpo;T jUk; Jzpfur; nrayhfTk; nghOJNghf;F epfo;thfTk; mike;Js;sJ. ,g;gFjpapy;>rPf;Fg;ghiw vd;w ,lj;jpy; cs;s md;dhrp Muha;r;rp gz;izahdJ jkpof murpdhy; Ngzpg;ghJfhf;fg;gl;L tUfpwJ.
Nghf;Ftuj;J top
        ntspA+hpypUe;J tUk; Rw;Wyh gazpfs; nfhy;ypkiyia te;jiltjw;F VJthf jpUr;rp tpkhd epiyak; kpf mUfpy; mike;Js;sJ. mq;fpUe;J>Kd;gjpT thlif tz;b %yk; 90 fp.kP njhiytpYs;s ,aw;if vopy; kpFe;j nfhy;ypkiyapid te;jilayhk;.

       Nryk; jiyik ,uapy; epiyaKk; kpf mUfpy; mike;Js;sJ.nfhy;ypkiyapd; vopy; fhz tUtjw;F VJthf vy;yh Neuq;fspYk; ehkf;fy; kw;Wk; Nryj;jpypUe;J NgUe;Jfs; ,af;fg;gLfpd;wd.

     epyr;rhptpid Vw;gLj;Jk; kiof;fhyk; jtpu kw;w vy;yh fhyq;fspYk; ,aw;if tsk; fz;L kdk; kfpo cfe;j ,lkhf nfhy;ypkiy mike;jpUf;fpwJ. 

Wednesday, 12 April 2017

இந்தியாவின்முதல் பெண் ஆசிரியை

The 1800s was a bad time for women to be born in India.They would be married off even before puberty, education was out of bounds and because of mortality rates, most of them would become widows before they reached adulthood.....
If it was a tough time to be a woman, it was almost impossible to be a woman who wanted to reform the society. But Savitribai Phule was the first woman who led the campaign to make women’s lives better.

She knew what it was like to be in a child marriage as she was married off at the tender age of 9 years.
She was married off to Jyotiba Phule, a 13-year-old boy. She experienced child marriage first hand.
But luckily Jyotiba Phule turned out to be a   ...

Saturday, 8 April 2017

பள்ளிக்கூடங்களில் மாறும் பண்புகள்!
                                                                                            
கொல்கத்தாவிலுள்ள லாமார்ட்டின் என்கிற கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிய எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ரவன்ஜித் என்ற மாணவனின் தற்கொலைச் செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கான்வென்ட் பள்ளிகளால் வகுக்கப்பட்ட கொள்கை, நியதி, நெறி, ஒழுக்கம் ஆகிய பாதையிலிருந்து தடம் புரளுகிற ஒவ்வொரு மாணவனும், பள்ளி நிர்வாகிகளால் கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இந்தப் பள்ளிகள் தவறுகளின் அளவுகோலின் அடிப்படையில் (அதாவது சிறிய தவறாகயிருந்தால் சிறிய தண்டனையாகவும், பெரிய தவறாகயிருந்தால் பெரிய தண்டனையாகவும்) ஒவ்வொரு மாணவனுக்கும் தண்டனையை வழங்குகிறது. அங்கேயேத் தங்கிப் படிக்கும்......

இலவசம் - தர்மம்

பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள். தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது. எனவே அவர் தர்மருடன் மலைநாட்டுக்கு சென்றார்

அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்

அவ்வீட்டுப் பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள்

அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்

தர்மர் அவளிடம், ""தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்து விட்டீர்களே,'' என ஆச்சரியமாகக் கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி, "எங்கள் நாட்டில் ஒரு முறை பயன்படுத்திய பொருளை மறுமுறை பயன்படுத்துவதில்லை'' என அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அந்நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன்

அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர்

கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்'' என்றார்

மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை

"கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்குப் பஞ்சமில்லை.எல்லோரிடமும் செல்வம் குவிந்து கிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே அவர்கள் தானம் பெற வேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவே தான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர். இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்தத் தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப்படுகிறேன்'' என்றார்

 தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலைகுனிந்தார் தர்மராஜா


தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கிச் சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலைகுனியத்தான் வேண்டும்.



நன்றி   முத்துக்கமலம் 

Monday, 3 April 2017

குற்றமும் தண்டனையும்



*ஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே கொஞ்சம் சிரமமான பணி என்பது எமது கருத்து.*

*வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் பொறுப்பு என்பது சாதாரணமல்ல..! அதற்குப் பொறுமையும் நிதானமும் அவசியம்.*

*ஓர்ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும்
மாட்டமாட்டார்கள். "கற்ற கல்வியைவைத்து என்ன செய்தாய்?” என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட நகரமுடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.*

*ஃபிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் குற்றமும் தண்டனையும் எனும் பகுதியில் (மலையாளம்) மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கூறுகின்றார்:*............

Saturday, 1 April 2017

ஆசிரியர்களின் கவனத்திற்கு - SB Account ஐ SGSP Account ஆக மாற்ற - வங்கி விண்ணப்ப படிவம்

ஏப்ரல் 1 முதல் SBI வங்கியில் SB accountல் minimum balance குறைந்தால் அபராதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*Minimum Balance*
  • Metropolitan 5000
  • Town 3000
  • Rural 1000

வங்கி கணக்கு மூலம் சம்பளம் பெறுபவர்கள் இதை தவிர்க்க நம் SB Account SGSP Account ஆக மாற்ற வேண்டும்.

அதற்கான கடிதத்தை உரிய இணைப்புகளுடன் உரிய ஆசிரியர் கையொப்பத்துடன் AEEO அலுவலகத்தில் அளிக்க வேண்டும். AEEOவின் கையொப்பத்துடன்  SBI வங்கியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நம் account மாறும் வரை Minimum Balance
வைத்திருப்பது நல்லது.


மாதிரி கடிதம் இங்கே.


ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏராளமான மாற்றங்கள்... அனைவரும் அறிய வேண்டிய அறிவிப்புகள்


ஏப்ரல் 1-ந்தேதி என்பது பொதுவான மாதப்பிறப்பு என்பதைக் காட்டிலும் 2017-18ம் நிதியாண்டு பிறக்கிறது என்பதுதான் சிறப்பானது. இந்த நிதியாண்டில் பல மாற்றங்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது.
 பட்ஜெட்டை முன்கூட்டியே அதாவது பிப்ரவரி 1-ந்தேதியே தாக்கல் செய்து, நிறைவேற்றியுள்ளது. பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. சலுகைகள் முதல் புதிய வரிகள் வரை, வரி குறைப்பு அனைத்தும் அமலாகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூலை 1-ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது.


 இதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு, வருமான வரி விலக்கு என பல மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.  அவை என்ன என்பது தெரிந்துகொள்ளலாம்......

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்




மாணவர் சேர்க்கை விண்ணப்பம்


word Formate - do

https://drive.google.com/open?id=0B23nsXk_jRXbZkF0U2N0aGtTUG8