Monday, 30 January 2017

ஆசிரியரின்றி உபரிப் பணி

முக்கிய படிவங்கள்

முக்கிய படிவங்கள் அனைத்தும் பதிவிறக்கம் செய்ய

https://drive.google.com/open?id=0B23nsXk_jRXbNGZ3NFJIZ2hNMVU

ஆசிரியர்களின்தற்போதைய நிலைமை

தொடர்ந்து பயிற்சி,
EMIS பணி,  என
 ஆசிரியர்களின் தற்போதைய நிலைமை...


INCOME TAX FORM Fin Year 2016-17 in xl format

அன்பான ஆசிரியர்களுக்கு மிக எளிமையான முறையில் உங்களது IT படிவத்தினை பூர்த்தி செய்ய,

 ....https://drive.google.com/open?id=0B23nsXk_jRXbSHhkYTBzV1RaNjQ


நன்றி,
 திரு. மோகன்ராஜ்,
 பட்டதாரி ஆசிரியர்(Maths),
V. மேட்டூர் 

Saturday, 28 January 2017

தீண்டாமை எதிர்ப்பு தினம்

தொடக்கக் கல்வி - தீண்டாமை எதிர்ப்பு தினம் - 30.01.2017ம் நாளினை தீண்டாமை எதிர்ப்பு தினமாக அனுசரித்தல் சார்ந்த செயல்முறைகள்...


https://drive.google.com/open?id=0B9vI3zgChya6OWR5Q19PUEc1Xzg

INCOME TAX NEWS

INCOME TAX NEWS : வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,


*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்பு ....

தாகூர் பாடிய தேசியகீதம்

குழந்தைகளுக்கான வீடியோ


குழந்தைகளுக்கான மிக அருமையான வீடியோ. விலங்குகள் அணிவகுப்பு குறிப்பாக அந்த கரடி மீன்பிடித்து உண்ணும் காட்சி. 


கொல்லிமலை நம் அருவி,...............


           https://drive.google.com/open?id=0B23nsXk_jRXbUVh5ekpEYTk2d2s



           

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்
மாணவர்கள் இடைநிற்றல் : கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது...

Wednesday, 25 January 2017

குடியரசு தின பாடல்



அந்நியர் படையெடுப்பால்
 ஆடிப்போய்விட்ட -  நம்
 இந்திய திருநாட்டில்
 ஈசலாய் பறந்துவந்த இங்கிலீசுக்காரனை,
 உருத் தெரியாமல் விரட்டி அடிக்க
 ஊக்கம் கொடுத்து -  புரட்சி
 எண்ணங்களை விதைத்து
 ஏற்றமிகு வாழ்க்கை வாழ
ஒன்று திரண்டு தம் இன்னுயிரை
 ஓசையின்றி தாரைவார்த்த
தாய்த்திருநாட்டின் தலைவர்களை
 நிணைவு கொள்வோம் இன் நன்னாளில்

ஜெய்ஹிந்த்!......




UMAMAHESWARI.V
GHS - Velampatti,
T.Pettai  Trichy.

தஞ்சை பெரியகோயில்

தஞ்சை பெரியகோயில் அழகை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் தமிழனின் திறமையை என்னவென்று சொல்வது...



EMIS Update details

EMIS ல் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேதிகள் ....


Tuesday, 24 January 2017

குடியரசு தினம் வரலாறு!


இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் 
நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில்...

குடியரசு தினம் என்றால் என்ன?



இன்றைய பள்ளிகளிலும் தேசப் பற்றை விட 
மதிப்பெண்கள் பற்றே அதிகம் மாணவர்களிடம்
இருக்கிறது.மொழிப் பற்றும் தேசப் பற்றும் இளம் தலைமுறையினரிடம் குறைந்து வர யார் காரணம்?பள்ளியில் ஆசிரியர்களா?வீட்டில் பெற்றோர்களா? சுதந்திரப் போராட் வீரர்களைச் சொல்லுங்கள்...

Thursday, 19 January 2017

வரலாற்றில்.......

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்..


மீரட் புரட்சி நடக்கும் முன்பே வேலூர் புரட்சியை  நிகழத்தியர்கள் நாங்கள்..

நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள்.
ஆங்கிலேயரை  வெற்றிக்கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்..
நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்..

'காதல் கதை'

பலரும் அறியாத 400 ஆண்டு 'காதல் கதை' ஜல்லிக்கட்டிலும் உண்டு...


 ஜல்லிக்கட்டு வரலாற்றில் 400 ஆண்டுகள் பழமையான ஒரு உண்மையான காதல் கதையும் உண்டு. 
அதில் நிகழ்ந்த துரோகமும், அக்கதையின் நாயகி உடன்கட்டை மரணமும் நம்மை உலுக்குகின்ற ஒன்றாகும்.
மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர் கருத்தமாயன்.
நிலபுலன்களோடு வாழ்கின்ற செல்வந்தர். அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் புஜபல பராக்கிரமுடைய இளைஞன்.

EMIS New Entry

யுகப் புரட்சி!

தனக்கென இல்லாது சமூகத்திற்காகவும்,தமிழனின் பாரம்பரியத்தை காக்கவும் ஒன்றினைந்து போராடும் தமிழினத்தின் மாண்புமிகு மாணவர்கள் அனைவருக்கும் எனது உணர்வான வாழ்த்துக்கள்..! 




G.O Ms : 14 (13/01/2017)

G.O Ms : 14 (13/01/2017)- நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்தல் -மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் - அரசாணை வெளியீடு..

Tuesday, 17 January 2017

MGR



எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள், 
பெயர்.................................:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்,...

Saturday, 14 January 2017

WELCOME

Hai,

Welcome to our blog.
Namakkal TNGTF wishes a very Happy Pongal