அந்நியர் படையெடுப்பால்
ஆடிப்போய்விட்ட - நம்
இந்திய திருநாட்டில்
ஈசலாய் பறந்துவந்த இங்கிலீசுக்காரனை,
உருத் தெரியாமல் விரட்டி அடிக்க
ஊக்கம் கொடுத்து - புரட்சி
எண்ணங்களை விதைத்து
ஏற்றமிகு வாழ்க்கை வாழ
ஒன்று திரண்டு தம் இன்னுயிரை
ஓசையின்றி தாரைவார்த்த
தாய்த்திருநாட்டின் தலைவர்களை
நிணைவு கொள்வோம் இன் நன்னாளில்
ஜெய்ஹிந்த்!......
UMAMAHESWARI.V
GHS - Velampatti,
T.Pettai Trichy.

No comments:
Post a Comment